என் நாட்டை இழக்க மாட்டேன் – ராகுல் காந்தி நம்பிக்கை !
டிவிட்டர் பதிவு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இதனிடயே இன்று...