Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»டி20 உலகக் கோப்பை: இலங்கை அணியில் மெண்டிஸூக்கு வாய்ப்பு; தனஞ்செயா நீக்கம்

டி20 உலகக் கோப்பை: இலங்கை அணியில் மெண்டிஸூக்கு வாய்ப்பு; தனஞ்செயா நீக்கம்

February 3, 20262 Mins Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதேசமயம் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இணைந்து நடத்தும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தங்களின் அணியை அறிவித்துள்ளது. 15 பேர் அடங்கிய இலங்கை அணியின் கேப்டனாக தசுன் ஷனகா தொடர்கிறார். அதேசமயம் இங்கிலாந்து டி20 தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்திருந்த தனஞ்செயா டி சில்வா மற்றும் ஈஷன் மலிங்கா ஆகியோர் டி20 உலலக் கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க :  மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன

இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இலங்கை டி20 அணியில் இடம் பிடித்துவந்த நிலையில், தற்சமயம் மோசமான ஃபார்ம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் உலகக் கோப்பை அணியில் கமிந்து மெண்டிஸ் சேர்க்கப்படுவதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முன்னதாக அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய நிலையில், இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தனஞ்செயா டி சில்வா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக கமிந்து மெண்டிஸுக்கு இலங்கை டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர அணியின் பேட்டிங்கில் பதும் நிஷங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், கமில் மிஷாரா, சரித் அசலங்கா உள்ளிட்டோரு இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் பவுலிங்கில் மதீஷா பதிரானா, துஷ்மந்தா சமீரா, தசுன் ஷனகாவும், சுழற்பந்து வீச்சில் வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, துனித் வெல்லாலகே உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க :  விக்னேஷ் சிவனுக்கு, ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக திடீர் அழைப்பு !

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. இதில் இலங்கை அணி பிப்ரவரி 8ஆம் தேதி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்ளும் நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் ஓமன், ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி: தசுன் ஷனகா (கேப்டான்), பதும் நிஷங்கா, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஸ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரன, ஈஷான் மலிங்கா.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇசை ஆல்பத்தில் துல்கர், மிருணாள்
Next Article பயிற்சி ஆட்டத்தில் ஜெகதீசன் அபார சதம்: அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ஏ அணி அசத்தல்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.