டீசர் ரிலீஸ்
காதுவக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘யசோதா’. பான் இந்தியா திரைப்படமாக தயாராகி வரும் இப்படத்தை ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ட்துள்ள இத்திரைப்படத்திற்கு கே வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்நிலையில், யசோதா படத்தின் டீசர் செப்டம்பர் 9-ம் தேதி மாலை 5:49 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Happy #GaneshChaturthi 🙏🏼✨️😇
An enthralling Teaser of our #Yashoda ready to amaze you on Sep 9th @ 5:49PM🔥 Stay Excited 🤩#YashodaTheMovie @Samanthaprabhu2 @Iamunnimukundan @varusarath5 @harishankaroffi @hareeshnarayan #Manisharma @mynnasukumar pic.twitter.com/F4rE1Eaybh
— Sridevi Movies (@SrideviMovieOff) August 31, 2022

