சினிமாவெள்ளித்திரை

இணையத்தில் கவனம் பெறும் சமந்தா படத்தின் டீசர் !

யசோதா டீசர்

‘காதுவக்குல ரெண்டு காதல்’ படத்தை அடுத்து சமந்தா நடித்துள்ள பான் இந்தியா திரைப்படம் ‘யசோதா’. வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளார். ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். கே வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ள இப்படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ‘யசோதா’ படத்தின் இன்று காலை வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Related posts