சினிமாவெள்ளித்திரை

தமிழ் படத்தில் நடிக்கும் பிரபல ஹிந்தி நடிகர்!

வரலாற்று படம் 

வரலாற்று படங்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதன்படி அண்மையில் வெளியான வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படமும் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. இதனால் வரலாற்று கதைகளை படமாக்க தயாரிப்பளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்தவகையில் இயக்குனர் ஷங்கர் வேள்பாரி நாவலை படமாக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

பிரபல ஹிந்தி நடிகர்

இந்த படத்தில் நடிக்க வைக்க பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts