Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»ரயில்வே சுரங்கப்பாதையில் ஆண்டு முழுவதும் தேங்கியிருக்கும் மழை நீர் – பொதுமக்கள் அவதி !

ரயில்வே சுரங்கப்பாதையில் ஆண்டு முழுவதும் தேங்கியிருக்கும் மழை நீர் – பொதுமக்கள் அவதி !

July 8, 20221 Min Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ராமேஸ்வரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் ஆண்டு முழுவதும் மழை நீர் தேங்கியிருப்பதால் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதி உற்று வருகின்றனர்.

சுரங்கப்பாதையில் மழை நீர்

ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட அப்துல் கலாம் நினைவிடத்துக்கு அருகே தென்குடா கிராமம் உள்ளது. இந்த தென்குடாப் பகுதியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. ராமேஸ்வரம் – ராமநாதபுரம் வரை செல்லும் அனைத்து ரயில்களும் இதன் கிராமம் வழியாக உள்ள தண்டவாள பாதையில் சென்று வருகின்றன. இந்த தண்டவாளத்தை கடந்து தான் கல்லூரி செல்லும் மாணவர்களும் மற்றும் பொதுமக்ககளும் கடந்து பயணித்து வருகின்றனர்.

இதையும் படிக்க :  திருச்செந்தூரில் அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியிறக்கம் !

அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து இருக்கக்கூடிய வேளையில் சுரங்கப்பாதை அமைத்த பகுதியில் நீர் ஊற்று பெற்று நீர் வற்றாமல் இருந்து கொண்டே வருகிறது. இந்த பகுதி பொதுமக்கள் பலமுறை  தொடர்ந்து கோரிக்கை வைத்ததை அடுத்து தங்கச்சிமடம் ஊராட்சி சார்பில் நீர் மோட்டார் வைத்து நீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனால் நீர் வற்றாமல் உற்றடுத்து கொண்டே இருக்கிறது. இங்கு நீர் தேங்குவதால்  நீரில் பாசி படிந்து கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  ட்ரெண்டாகும் விக்னேஷ் சிவன் பதிவு!

இதையடுத்து, இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கப்பாதையை முற்றிலுமாக மூடிவிட்டு, அதற்கு பதிலாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

featured railway rainwater ramanathapuram rameswaram tunnel அதிகாரிகள் அப்துல் கலாம் நினைவிடம் சுரங்கப்பாதை சுரங்கப்பாதை மழை நீர் தங்கச்சிமடம் தண்டவாள பாதை தென்குடா கிராமம் நிலத்தடி நீர் ரயில்வே ரயில்வே சுரங்கப்பாதை ராமநாதபுரம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபொன்னியின் செல்வன் டீசரை இன்று தமிழில் வெளியிடுகிறார் நடிகர் சூர்யா !
Next Article நடிகர் விக்ரம் மாரடைப்புக் கரணமாக மருத்துவமனையில் அனுமதி !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.