சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் திரிஷா பட பாடல் வீடியோ!

வைரலாகும் பாடல்

லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில், நடிகை திரிஷா நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி’. எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களின் மூலம் பிரபலமான இயக்குனர் எம்.சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், இசையமைப்பாளர் ஸ்ரீ சத்யா இசையமைத்துள்ளார். தணிக்கையில் ‘யுஏ’ சான்றிதழ் பெற்ற இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘ராங்கி’ படத்தின் ‘ராங்கிக்காரி’ என்ற பாடலின் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts