சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த பணிக்கான பிரதமரின் காவல் பதக்கம் வருடம் தோறும் வழங்கப்படுகிறது.
காவல் பதக்கம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த பணிக்கான பிரதமரின் காவல் பதக்கம் வருடம் தோறும் வழங்கப்படுகிறது. இதில் சிறந்த பணிக்கான பிரதமரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 24 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு மெச்சத்தக்க பணிக்கான பிரதமரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 24 காவலர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 3 காவலர்களுக்கு அரசு மத்திய அறிவித்துள்ளது.

