சினிமாவெள்ளித்திரை

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்!

தெலுங்கு நடிகர்

பிரின்ஸ் படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் சுனில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘புஷ்பா’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts