புதிய அப்டேட்
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் உருவாக்கியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தின் பொன்னி நதி என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாடல் வரும் 19-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
A victory celebration! ✨💥#CholaChola the next single from #PS1 🗡 releasing on August 19th at 6PM!
🎶 @arrahman
🎤 @dsathyaprakash, #VMMahalingam, @NakulAbhyankar
✒️ @ilangokrishnan #PonniyinSelvan#ManiRatnam @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/lbPCDp7IGQ— Lyca Productions (@LycaProductions) August 17, 2022

