இரண்டாவது பாடல்
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பொன்னி நதி என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ‘சோழா சோழா’ என்ற இரண்டாம் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
This is our battle cry! #CholaChola single from #PS1 OUT NOW on #TipsTamil Channel!
🎶- @arrahman
🎤- @dsathyaprakash, #VMMahalingam, @NakulAbhyankar
✒️- @ilangokrishnan #PonniyinSelvan#ManiRatnam @madrastalkies_ @LycaProductions @Tipsofficial pic.twitter.com/scgOdduZw0— Lyca Productions (@LycaProductions) August 19, 2022

