லிரிக் வீடியோ
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக கொண்டு மணிரத்னம் உருவாக்கியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக தயாராகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ‘தேவராளன் ஆட்டம்’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Let’s end the week with the pulsating #DevaralanAattam from #PS1! Lyric video out now
In theatres from 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam & Kannada!#PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial pic.twitter.com/Jt5FM3aDng
— Lyca Productions (@LycaProductions) September 23, 2022