சினிமாவெள்ளித்திரை

இணையத்தில் கவனம் பெறும் அசோக் செல்வன் பட டீசர்!

வைரலாகும் டீசர்

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், கோபி சுந்தர் இசையமைக்க, வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், நித்தம் ஒரு வானம் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Related posts