சமூகம்தமிழ்நாடு

வண்ணமயமான தமிழ் எழுத்துக்களில் திருவொற்றியூர் மெட்ரோ தூண்கள்!

மெட்ரோ ரயில் பாதைக்காக அமைக்கப்பட்டுள்ள ராட்ச தூண்களில் தமிழ் எழுத்துகள் வரையப்படுகிறது.

தமிழ் எழுத்துக்கள் 

திருவொற்றியூர் மண்டல மெட்ரோ ரயில் பாதைக்காக அமைக்கப்பட்டுள்ள ராட்ச தூண்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தமிழ் எழுத்துக்களான ‘அ முதல் ஃ’ வரையிலான எழுத்துக்கள் வரையப்படுகிறது. மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். கவுன்சிலர் சுசிலாராஜா, எம்.வி.குமார், பிரசாத் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

Related posts