புதிய போஸ்டர்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இதில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வசூல் செய்தது. இதனிடையே இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரம் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.
இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
The weight of the Chola Crown 👑 demands the strongest of heads!#CholasAreBack #PS1 #PS2 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @PrimeVideoIN pic.twitter.com/AQDL5IUCTQ
— Lyca Productions (@LycaProductions) December 29, 2022

