திருச்செந்தூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் காரணமாக போலீசார் குவிக்கபட்டுள்ளன.
போலீசார் குவிப்பு
திருச்செந்தூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறை வாகனம் உடைக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவில் சாமி கும்பிடுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆட்டோ, பைக்குகள், போலீஸ் வாகனங்கள் உடைக்கபட்டது. மோதல் பதற்றத்தை தணிக்க மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 100-க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

