சமூகம்சினிமா

தனது அடுத்த படத்தை அறிவித்த பார்த்திபன்!

டவிட்டர் பதிவு 

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு’, ‘இரவின் நிழல்’ ஆகிய படங்கள் உலக அளவில் கவனம் பெற்றது. குறிப்பாக இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைக்கதை என்ற பெருமையை பெற்றது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இதனிடையே செல்வன் படத்தின்-2 படத்தின் டப்பிங் பணிகளிலும் பார்த்திபன் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், புதிய படம் ஒன்றை இந்தாண்டு தொடங்கவுள்ளதாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Related posts