Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தேர்தல் வாக்குறுதியாக ரூ.10,000 அறிவித்ததுதான் ‘சூப்பர் ஹிட்’ – சென்னை பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பெருமிதம்

தேர்தல் வாக்குறுதியாக ரூ.10,000 அறிவித்ததுதான் ‘சூப்பர் ஹிட்’ – சென்னை பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பெருமிதம்

February 26, 20261 Min Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘தேர்தல் வாக்குறுதியாக ரூ.10 ஆயிரம் அறிவித்ததுதான் சூப்பர் ஹிட்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரி வித்தார். ‘மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பழனிசாமி சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

இதில் சென்னை வானகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய தாவது: நான், ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படும் என்று அறிவித்தேன்.

அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் ஒன்றாக சேர்ந்தால் பூஜ்ஜியம்தான் கிடைக்கும் என்று பேசியிருக்கிறார். திமுகவுக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும்தான் மக்கள் பூஜ்ஜியம் கொடுப்பார்கள்.

இதையும் படிக்க :  'தமிழ்நாட்டில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் விஜய் குரல் கொடுப்பதில்லை' - நடிகை கஸ்தூரி

ரூ.5 ஆயிரம் கொடுத்தது சூப்பர் ஹிட் என்கிறார் ஸ்டாலின். ஆனால், என்ன கொடுத்திருக்கிறார்? 3 மாத உரிமைத் தொகையுடன் கோடை காலத்துக்கு ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.5 ஆயிரம் கொடுத்தார். ஏனென்றால், அவருக்கு தேர்தல் பயம் வந்து விட்டது.

அதை வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டார். ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் தொகையை முன்பணமாகக் கொடுத்துள்ளார், அவ்வளவுதான். உண்மையிலேயே நாங்கள் ரூ.10 ஆயிரம் அறிவித்ததுதான் சூப்பர் ஹிட்.

வருவாயைப் பெருக்கி நாட்டு மக்களுக்கு திட்டங்களை செய்வேன் என்று சொன்னேன். அதனை வலைதளங்களில் திரித்துப் போட்டுள்ளனர். வருவாயைப் பெருக்குவது என்றால் வசூலை முழுமையாகச் செய்ய வேண்டும்.

இதையும் படிக்க :  RSS நுாற்றாண்டு விழா, நவம்பர் 2 முதல் 23 வரை வீட்டு தொடர்பு இயக்கம்

லீக்கேஜ் இருக்கிறது. திமுக ஆட்சியில் அரசுக்கு வர வேண்டிய வருவாய் குறைந்துள் ளது. நாம் முறையாக வசூல் செய்தால் திட்டங்களுக்குத் தேவையான வருவாய் கிடைக்கும், சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்குத் தருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா.பென்ஜமின், அப்துல் ரஹீம், மாதவரம் மூர்த்தி, அமைப்பு செயலாளர்கள் ராயபுரம் மனோ, திருவேற்காடு சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னை வரும் பிரதமர் மோடி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Next Article 2030-ம் ஆண்டுக்குள் $10 பில்லியன் ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு! மத்திய அரசு குறித்து நயினார் நாகேந்திரன் பெருமிதம்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.