Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, June 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

March 15, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாரமுல்லா மாவட்டத்தில் (Baramulla District) உள்ள உரி (Uri) பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி இந்திய ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை இந்திய ராணுவம் இன்று (மார்ச் 15) தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஏகே ரைபிள் மற்றும் பிஸ்டல்கள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய ராணுவம் கூறுகையில், “புச்சாரில் (Buchhar) பயங்கரவாதி ஊடுருவல் முயற்சி குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உளவுத் தகவல்களை உரி எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு வழங்கியது” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க :  மக்களவையில் ஊதியம், சலுகை பெறாத 2 எம்பிக்கள் - ஆர்டிஐ தகவல்

இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மார்ச் 14- 15- க்கு இடைப்பட்ட இரவில் உரி பகுதியில் இந்திய ராணுவமும், காவல்துறையும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ வீரர்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்கரவாதியின் நடமாட்டத்தைக் கண்டறிந்தனர். அப்போது அவர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதற்கு ராணுவத்தினர் கொடுத்த பதிலடியில் அவர் கொல்லப்பட்டார்.

கடந்த மார்ச் 10- ஆம் தேதி ரஜோரி மாவட்டத்தில் (Rajouri District) நவ்ஷேராவில் (Nowshera) உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை இந்திய ராணுவத்தினர் சுட்டுச் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க :  விநாயகர் சதுர்த்தி பண்டிகை - பிரதமர் மோடி வாழ்த்து !

இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனிடையே, இந்திய ராணுவத்தினர் அப்பகுதியில் மீண்டும் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லையில் உள்ள பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவுதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆங்காங்கே சாலையில் பனிக்கட்டிகள் மூடியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் மார்ச் 21 வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
Next Article நேபாளத்தில் பேருந்து மலைப்பாதையில் உருண்டு விபத்து- இந்தியர்கள் 7 பேர் உயிரிழப்பு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.