Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025
Facebook X (Twitter) Instagram
Friday, December 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»இரவின் நிழல் படத்தில் நிர்வாண காட்சி ஆபாசமாக இருக்காது – நடிகை பிரிகிடா !

இரவின் நிழல் படத்தில் நிர்வாண காட்சி ஆபாசமாக இருக்காது – நடிகை பிரிகிடா !

July 15, 20221 Min Read224 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இரவின் நிழல் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் மிகவும் புனிதமானது என்று நடிகை பிரிகிடா கூறியுள்ளார்.

இரவின் நிழல்

பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் இரவின் நிழல். அகிரா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்ட இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இரவின் நிழல் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

நிர்வாணக் காட்சி

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரிகிடா நடித்துள்ளார். இவர் ‘ஆஹா கல்யாணம்’ என்ற வெப் சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர். மேலும், இரவின் நிழல் படத்தில் நிர்வாணக் காட்சி ஒன்றில் பிரிகிடா நடித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், ‘இரவின் நிழல் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நிர்வாணக் காட்சி தேவைப்பட்டது. இதற்காக நானும், பார்த்திபன் சாரும் எனது பெற்றோரிடம் பேசி சம்மதிக்க வைத்தோம். மேலும், இரவின் நிழல் படத்தில் நான் நடித்திருக்கும் நிர்வாண காட்சி ஆபாசமாக இருக்காது’ என்று பிரிகிடா கூறியுள்ளார்.

actress brigida featured non linear nudity scene roboshankar single shot ஆஹா கல்யாணம் இரவின் நிழல் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் நடிகை பிரிகிடா பத்திரிக்கையாளர் பவி டீச்சர் பார்த்திபன்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇலங்கை : மகிந்த ரஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை – சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !
Next Article அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு – தள்ளிவைக்கப்பட்ட தீர்ப்பு !

Related Posts

Editor's Picks

அஜித்குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருது

November 24, 2025
Editor's Picks

56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலாக தொடங்குகிறது

November 20, 2025
Editor's Picks

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு

November 17, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,085 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,874 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,819 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,085 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,874 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,819 Views
Our Picks

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.