Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»வருமான வரிப் படிவம் தாக்கல் முறையில் மாற்றம் : ஏப்ரல் 1 முதல் அமலாகும்

வருமான வரிப் படிவம் தாக்கல் முறையில் மாற்றம் : ஏப்ரல் 1 முதல் அமலாகும்

March 26, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வரும் ஏப்​ரல் 1ம் தேதி முதல் புதிய வரு​மான வரி விதி​கள் 2026 அமலுக்கு வர உள்​ளது. இதனால், வரு​மான வரித் தாக்​கல் (ஐடிஆர்) முறை​யில் குறிப்​பிடத்​தக்க மாற்​றங்​கள் வரவுள்​ளன.

குறிப்​பாக மறு​வடிவ​மைப்பு செய்​யப்​பட்ட ஐடிஆர் படிவங்​கள், ‘படிவம் 16’-க்கு பதில் புதிய ‘படிவம் 130′ அறி​முகம் மற்​றும் துல்லியத் ​தன்​மையை மேம்​படுத்த தானி​யங்கி தாக்​கல் முறை உள்​ளிட்ட புதிய நடை​முறை​கள் அமலுக்கு வர உள்​ளன. புதிய வரி கட்​டமைப்​பின் கீழ் முக்​கிய மாற்​ற​மாக, நிறு​வனங்​களால் வழங்கப்​படும் ‘படிவம் 16′ நீக்​கப்​பட்​டு, அதற்​குப் பதில் ‘படிவம் 130’ அறி​முகப்​படுத்​தப்​படு​கிறது.

இதையும் படிக்க :  ரிலையன்ஸ் பங்குகள் 200% ஏற்றம்!

இது சம்​பளம் பெறும் ஊழியர்​கள் மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்கு நிறு​வனத்​தால் வழங்​கப்​படும் வரு​டாந்​திர டிடிஎஸ் சான்​றிதழ் ஆகும். இதில் ஈட்​டிய சம்​பளம், பிடித்​தம் செய்​யப்​பட்ட வரி, அரசுக்குச் செலுத்​தப்​பட்ட வரி மற்​றும் அனு​ம​திக்​கப்​பட்ட வரி விலக்​கு​கள் பற்​றிய விவரங்​கள் இருக்​கும். சம்​பளத்​தில் இருந்து வரி பிடித்​தம் செய்​யப்​பட்டு அரசுக்கு செலுத்​தப்​பட்​டதற்​கான ஆவண​மாக இந்த படிவம் விளங்​கும்.

வரு​மான வரிச் சட்​டம் 2025, பிரிவு 402(39)-ன்​படி, குறிப்​பிட்ட மூத்த குடிமக்​கள் ஈட்​டும் வட்டி வரு​மான​மும் இதில் அடங்​கும். படிவம் 130-ஐ கைகளால் பூர்த்தி செய்ய முடி​யாது. இது டிரேசஸ் (TRACES) இணை​யதளம் வழி​யாக மட்​டுமே உரு​வாக்​கப்​படும்​.

இதையும் படிக்க :  இந்தியாவில் உச்சத்தை தொடும் சில்லறை பணவீக்கம்.. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை என்ன?
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநகரப் பகுதிகளில் 25, ஊரகப் பகுதிகளில் 45 நாள் – காஸ் சிலிண்டர் முன்பதிவில் மாற்றமில்லை என அரசு விளக்கம்
Next Article மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கொடூர தந்தை: தெலங்கானாவில் அதிர்ச்சி

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.