Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது – நாசா

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது – நாசா

September 12, 20251 Min Read22 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தை நாசா அனுப்பியது.

செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

இந்த விண்கலத்தின் ரோவர் கருவி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி, செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்ததற்கான முக்கியமான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க :  ஓமன் கடல் பகுதியில் ஈரான் தாக்குதல் - 3 இந்தியர்கள் உயிரிழப்பு

சமீபத்தில் ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் சில பாறை மாதிரிகளை சேகரித்துள்ளது. இந்த பாறையானது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஜெசேரோ பள்ளத்தாக்கில் ஓடிய ஒரு மிகப்பெரிய ஆற்றின் அடிப்பகுதியில் இருந்துள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து நாசாவின் பொறுப்பு நிர்வாக தலைவர் ஷான் டப்பி கூறுகையில், “அதிபர் டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்தில் அனுப்பப்பட்ட ‘பெர்செவரன்ஸ்’விண்கலம் மூலம் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

நமக்கு கிடைத்த பாறை மாதிரியில் உள்ள ரசாயன சேர்மங்களை ஆய்வு செய்ததில், இது செவ்வாய் கிரகத்தில் நுண்ணியிர்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான, புரட்சிகரமான ஆதாரமாம் என்பது உறுதி செய்யப்படுகிறது.

இதையும் படிக்க :  Telescope is Revealing the Galaxies of the Universe Like Never Before

இது செவ்வாய் கிரகத்தைப் பற்றிய நமது புரிதலை மேலும் மேம்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்

#america MARS NASA
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்தியாவின் வளர்ச்சியை கண்டு பயப்படும் அமெரிக்கா: வரி விதிப்புக்கு RSS தலைவர் மோகன் பகவத் கண்டனம்
Next Article வைஷ்ணோதேவி கோவிலுக்கு செப்டம்பர் 14ம் தேதி முதல் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.