சினிமாவெள்ளித்திரை

கவனம் பெறும் சிவகார்த்திகேயன் பட போஸ்டர்!

புதிய போஸ்டர்

பிரின்ஸ் படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’. இதில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, சரிதா, யோகி பாபு, இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இவர் யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படத்தை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ‘மாவீரன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

Related posts