கவனம் பெறும் சிவகார்த்திகேயன் பட போஸ்டர்!
புதிய போஸ்டர் பிரின்ஸ் படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’. இதில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, சரிதா, யோகி பாபு, இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய...