Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, July 31
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»நாக்பூர் வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர விபத்து; 12 பேர் உயிரிழந்த சோகம்

நாக்பூர் வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர விபத்து; 12 பேர் உயிரிழந்த சோகம்

March 1, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண நிதியையும் அறிவித்தார்.

நாக்பூர் வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரின் ரவுல்கானில் எஸ்.பி.எல் எனர்ஜி லிமிடெட் எனும் வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இன்று (மார்ச் 1) இந்த தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் பெண்கள் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  நாட்டிலேயே மிக நீளமான காற்றாலை இறக்கையைத் தயாரிக்கிறது அதானி குழுமம்

விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டனர். தீயணைப்புப் படையினர் சுமார் நான்கு மணி நேரம் போராடி, தொழிற்சாலையில் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், அங்கு மாவட்ட ஆட்சியர் விபின் இடங்கர், நாக்பூர் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போடார் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும், விபத்தில் காயமுற்றவர்களுக்கு நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தேவையான அனைத்து சிகிச்சைகள் மற்றும் உதவிகளையும் வழங்கக்கோரி மகாராஷ்டிரா அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், விபத்து நடந்த தொழிற்சாலையை மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

இதையும் படிக்க :  71வது தேசிய திரைப்பட விருது பெறும் அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் - நயினார் நாகேந்திரன்

இதற்கிடையே, தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண நிதியையும் அறிவித்தார்.

மேலும், ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்திற்குட்பட்ட வெட்லபலேம் கிராமத்தில் சூர்யா ஸ்ரீ பட்டாசு தொழிற்சாலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அதில், 21 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று நாக்பூரில் வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் நிகழ்ந்துள்ள வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு
Next Article நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: மலையாள நடிகர் திலீப் விடு​தலையை எதிர்த்து மேல்​முறை​யீடு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,815 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,122 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,815 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,122 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.