Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: மலையாள நடிகர் திலீப் விடு​தலையை எதிர்த்து மேல்​முறை​யீடு

நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: மலையாள நடிகர் திலீப் விடு​தலையை எதிர்த்து மேல்​முறை​யீடு

March 1, 20261 Min Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பிரபல மலை​யாள நடிகை ஒரு​வர் கடந்த 2017ம் ஆண்டு பாலியல் துன்​புறுத்​தலுக்கு ஆளா​னார். இவ்​வழக்​கில் நடிகை​யின் முன்னாள் கார் ஓட்​டுநர் பல்​சர் சுனில் உட்பட 7 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில் இச்சம்பவத்​துக்​குச் சதித்​ திட்​டம் தீட்​டிய​தாக மலை​யாள நடிகர் திலீப் கைது செய்​யப்​பட்​டார். 74 நாள் சிறை​வாசத்​துக்​குப் பிறகு திலீப், ஜாமீனில் வெளியே வந்​தார்.

கடந்த 8 ஆண்​டு​களாக நடந்து வந்த இவ்​வழக்​கில் இருந்து நடிகர் திலீப், கடந்த ஆண்டு டிசம்​பரில் விடு​தலை செய்​யப்​பட்​டார். வழக்கின் முதல் 6 குற்​ற​வாளி​களான பல்​சர் சுனி, மார்ட்​டின் ஆண்டனி, மணி​கண்​டன் பி, விஜயேஷ், சலீம், பிரதீப் ஆகியோருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  அடுத்தடுத்து வெளியாகும் துணிவு அப்டேட் : உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்​நிலை​யில், நடிகர் திலீப் மற்​றும் பலர் விடுவிக்​கப்பட்​டதை எதிர்த்து கேரள உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​ முறையீட்டு மனுவை கேரள அரசு வெள்​ளிக்​கிழமை (பிப்​.27) தாக்​கல் செய்​துள்​ளது.

அதில், இவ்​வழக்​கில் குற்​ற​வாளி​கள் எனத் தீர்ப்​பளிக்​கப்​பட்டு 20 ஆண்டு சிறைத்​ தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளவர்​களின் தண்டனையை அதி​கரிக்​க​வும், வழக்​கி​ல் இருந்து நடிகர் திலீப், சார்லி தாமஸ், சனில் குமார், சரத் ஆகியோரை விடு​தலை செய்த உத்தரவை மறு ஆய்வு செய்​ய​வும் கோரப்​பட்​டுள்​ளது. இந்த மனு அடுத்த வாரம் விசா​ரணைக்கு வரும் என்று கூறப்​படு​கிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநாக்பூர் வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர விபத்து; 12 பேர் உயிரிழந்த சோகம்
Next Article டெல்லி குடும்பத்தின் ATM ஆக புதுச்சேரியை பயன்படுத்தியது காங்கிரஸ் – மோடி குற்றச்சாட்டு

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.