Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, September 8
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ஜூலை 28ம் தேதி 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு !

ஜூலை 28ம் தேதி 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு !

July 23, 20221 Min Read53 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 2000 வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியின் தொடக்க விழா வரும் 28ம் தேதி சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிக்க :  வாட்டிய வறுமை; விடா முயற்சியால் மகளை டாக்டராகிய ஏழை தாய்!
விடுமுறை

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் இ.வ. வேலு, தொடக்க விழாவை சிறப்பாக நடத்திட வேண்டும் என்பதற்காக வரும் 28ம் தேதி சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது’ என்று கூறினார்.

#latestnews #mkstalin #dmk #tamilnadu #chiefminister dmk ministers featured local holidays உள்ளூர் விடுமுறை செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதம்பியை கொன்ற அண்ணன்கள் – ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு !
Next Article தேசிய விருது வென்ற சூர்யாவுக்கு பிரபலங்கள் வாழ்த்து !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,955 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,179 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,162 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,955 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,179 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,162 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.