Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»மாசி மகத்தையொட்டி கும்பகோணம் 3 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம்: மார்ச் 2-ல் 3 கோயில்களில் தேரோட்டம்

மாசி மகத்தையொட்டி கும்பகோணம் 3 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம்: மார்ச் 2-ல் 3 கோயில்களில் தேரோட்டம்

February 22, 20261 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கும்பகோணத்தில் உள்ள 3 பெருமாள் கோயில்களில் மாசி மகத்தையொட்டி கொடியேற்றம் பிப்.22-ம் தேதி நடைபெற்றது.

கும்பகோணத்தில் உள்ள 3 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகாமக விழாவும், ஆண்டுக்கு ஒரு முறை மாசி மக விழாவும் நடைபெறுவது வழக்கம்.

நடப்பாண்டு சக்கரபாணி சுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய 3 கோயில்களில் கொடியேற்றம் பிப்.22-ம் தேதி நடைபெற்றது.

அந்தக் கோயில்களில் உள்ள கொடி மரத்திற்குச் மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்து, மங்கள வாத்தியங்கள் முழங்கக் கொடியேற்றம் நடைபெற்றது.

இதையும் படிக்க :  மதுரை கள்ளழகர் திருக்கோயில் ஆடித் தேரோட்டம் !

அப்போது கொடி மரத்தின் முன் சக்கரபாணி கோயிலில் விஜயவல்லி-சுதர்சனவல்லி தாயார்கள் உடனாய சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி கோயிலில் செங்கமலவல்லித் உடனாய ராஜகோபால சுவாமி,
ஆதிவராக பெருமாள் கோயிலில் அம்புஜவல்லி உடனாய ஆதிவராகப் பெருமாள் சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் காட்சியளித்தனர்.

தொடர்ந்து, மார்ச் 1- ம் தேதி வரை தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெறும். வரும் மார்ச் 2-ம் தேதி சக்கரபாணி, ராஜகோபாலசாமி ஆதிவராக பெருமாள் ஆகிய 3 கோயில்களில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதையும் படிக்க :  மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள்

இதே போல் சாரங்கபாணி சுவாமி கோயிலில் வரும் மார்ச் 2-ம் தேதி பொற்றாமரை குளத்தில் தெப்போற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர நலத் திட்டங்கள் அவசியம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
Next Article போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 4,010 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க மறுப்பது நியாயமல்ல: அன்புமணி

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.