Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»“ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர நலத் திட்டங்கள் அவசியம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

“ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர நலத் திட்டங்கள் அவசியம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

February 22, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஏழை, எளிய மக்கள் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நீங்கி சமமாக வாழ்க்கை நடத்தவும், அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்வதற்கும் நலத் திட்டங்கள் அவசியமாக உள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

‘இன்ஃபினிட் சேவா’ அமைப்பின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி. 533 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு நம் நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்ற முறையில் தான் வாழ்ந்து வந்தனர். சக மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்தனர். ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் தேவையான உதவிகளை செய்துகொண்டனர். இதன் மூலம், அடுத்தவர்களுக்கு சேவை செய்யும் மனப் பான்மை நமது மக்களிடம் இயல்பாகவே இருந்து வந்தது.

இதையும் படிக்க :  நாங்கள் டெல்லி சென்றாலே முதலமைச்சர் பயப்படுகிறார் - டி.டி.வி. தினகரன்

இத்தகைய சூழலில், ஆங்கிலேயர் ஆட்சியின்போது தான் நலத்திட்ட உதவி வழங்கும் முறையை கொண்டு வந்து, சமூகத்தில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தினர். அவர்கள் கொண்டு வந்த முறையை அரசியல் கட்சியினர் தொடர்கின்றனர்.

எனினும், தற்போதைய சூழலில் ஏழை, எளிய மக்கள் ஏற்றத் தாழ்வு நீங்கி சமமாக வாழ்க்கை நடத்துவதற்கு நலத்திட்டங்கள் அவசியமாக உள்ளது. அதனால் தான் மத்திய, மாநில அரசுகளும் நலத்திட்டங்களை செயல்படுத்து கின்றன . தனியார் அமைப்புகளும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது பாராட்டத்தக்கது. இவ்வாறு ஆளுநர் பேசினார்.

இதையும் படிக்க :  கிட்னி திருட்டுஉடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

இன்ஃபினிட் சேவா அமைப் பின் தலைவர் நளினி பத்ம நாபன், விவேகானந்தா கல்லூரி செயலர் சுவாமி தியானகம்யானந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
Next Article மாசி மகத்தையொட்டி கும்பகோணம் 3 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம்: மார்ச் 2-ல் 3 கோயில்களில் தேரோட்டம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.