சினிமாவெள்ளித்திரை

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் !

புதிய அப்டேட்

பீஸ்ட் படத்தை அடுத்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். நேற்று ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட் இன்று காலை 11:00 மணிக்கு வெளியாகும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பெயரில் இன்று ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதுமட்டுமின்றி படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts