சினிமாவெள்ளித்திரை

இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம் !

பிரபல நடிகை

தமிழில் 2010ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ஹன்சிகா. தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். பட வாய்ப்புகள் குறைந்ததும் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின்னர் மீண்டும் ‘மஹா’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீப காலமாக உடல் இடையை குறைத்திருக்கும் ஹன்ஷிகா. தற்போது வெள்ளை நிற உடையில் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts