வைரலாகும் புகைப்படம்
டாக்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினியின் 169-வது படத்தை இயக்கி வருகிறார். ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, கன்னட நடிகர் சிவராஜ் குமார், வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும், அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிவராஜ்குமாரின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
Dr.Shiva Rajkumar from the sets of #Jailer 🔥@rajinikanth @NimmaShivanna @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/fLb9KRBRF0
— Sun Pictures (@sunpictures) November 17, 2022
