Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு தேங்கியுள்ள மழை நீரில் வெறும் காலில் நடக்க வேண்டாம்

எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு தேங்கியுள்ள மழை நீரில் வெறும் காலில் நடக்க வேண்டாம்

October 25, 20252 Mins Read291 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே தேங்கியுள்ள மழை நீரில் வெறும் காலில் நடக்க வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

சுழல் வடிவ நுண்ணுயிரியான லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவால் எலி காய்ச்சல் ஏற்படுகிறது.

இந்த பாக்டீரியா விலங்குகளுக்கு பரவி அதன் வாயிலாக மனிதர்களிடம் தொற்றிக் கொள்ளும் நோயாகும்.

இது சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நாய்கள், பன்றிகள், கால்நடைகளின் சிறுநீர் வாயிலாகவும் குறிப்பாக எலிகளின் கழிவு வாயிலாகவும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.

பொதுவாக மழைப்பொழிவுக்கு பின் நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படும்.

எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு லெப்டோ ஸ்பைரோ சிஸ் தடுப்பு மற்றும் கட் டுப்பாட்டுக்கான திட்டத்தை, தமிழகம், குஜராத், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களிலும், அந்தமான் – நிகோபர் தீவுகளிலும் துவக்கியது.

இதையும் படிக்க :  தேங்கி இருந்த மழை நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

எலி காய்ச்சல் நோயை கண்டறிய மத்திய அரசால் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் உட்பட 10 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இங்கு எலி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் எலி காய்ச்சல் அதிகரிப்பு மழைநீரில் வெறும் காலில் நடக்காதீர் பொது சுகாதாரத்துறை அறிவுரை

எலி காய்ச்சல் பாதிப்பை உறுதிப்படுத்த RT PCR பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் 2021ல் – 1,046 பேருக்கு எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

அந்த எண்ணிக்கை, 2022ல் – 2,612 ஆகவும், 2023ல் – 3,002 ஆகவும் அதிகரித்தது.

இதையும் படிக்க :  GST சீர்திருத்தத்தால் மக்களிடம் பணபுழக்கம் அதிகரிக்கும் -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடந்த ஆண்டில் 2,000க்கும் அதிகமானோருக்கு எலி காய்ச்சல் கண்டறியப்பட்டது.

இந்த ஆண்டில் இதுவரை 1,500க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மருத்துவ கண்காணிப்பு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

தேவைப்படும் இடத்தில் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

பொதுமக்கள் தேங்கியி ருக்கும் மழை நீரில் வெறும் கால்களில் நடக்கக் கூடாது.

தொற்று உள்ள உயிரினங்களின் கழிவுகள் மழை நீரில் கலந்திருக்கக் கூடும்.

அதில் கால் வைத்தால் நமது உடலிலும் தொற்று ஊடுருவ வாய்ப்புள்ளது.

எனவே விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம்.

வெளியே சென்று வந்த பின் கை கால்களை நன்னீரில் நன்றாக சோப்பு போட்டு அலச வேண்டும்.

முடிந்தால் குளிப்பது சிறந்தது இவ்வாறு அவர்கள் கூறினர்.

Chennai Rain flood Rain Water Rat Fever எலி காய்ச்சல்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா திங்கட்கிழமை சூரசம்ஹாரம்
Next Article ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஆறுதல் வெற்றி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.