Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»கேரளாவில் ரயில்வே விரிவாக்கத்திற்காக பழமையான தேவாலயம் இடமாற்றம்

கேரளாவில் ரயில்வே விரிவாக்கத்திற்காக பழமையான தேவாலயம் இடமாற்றம்

March 26, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே, ரயில்வே விரிவாக்கப் பணிக்காக 200 ஆண்டுகள் பழமையான தேவாலயம் அடியோடு பெயர்த்து எடுக்கப்பட்டு, பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்படுகிறது.

எர்ணாகுளம் அருகே உள்ள கோந்துருத்தி நகரில் புனித நெப்போமுசன் தேவாலயத்தின் கீழ் கடந்த 1823-ல் பிரதான தேவாலயத்துடன் இந்த சிறு தேவாலயமும் கட்டப்பட்டது. போர்ச்சுகீசிய கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் வகையில், இந்த சிறு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரதான தேவாலயம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் கடந்த 1992-ல் புதிய தேவாலயம் கட்டப்பட்டது. ஆனால் காலங்காலமாக பொதுமக்கள் வழிபட்டு வரும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த சிறு தேவாலயம் இடிக்கப்படவில்லை.

அண்மையில், ரயில்வே விரிவாக்கப் பணிக்காக, ரயில்வே துறை நிலம் கையகப்படுத்திய போது, சிறு தேவாலயத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இடத்தில் மேலும் ஒரு தண்டவாளம் அமைக்கப்பட உள்ளது.

இதையும் படிக்க :  பெற்றோரின் சம்பளத்தை வைத்தே ஓபிசி கிரீமிலேயரை முடிவு செய்ய முடியாது- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இதையடுத்து, உள்ளூர் மக்கள் கூடி கலந்தாலோசித்து, பழமை வாய்ந்த தேவாலயத்தை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து, இடிக்காமல், அதனை அடியோடு வேறு இடத்திற்கு பெயர்த்துக் கொண்டு போக முடிவு செய்தனர்.

அதன்படி, பழமையான தேவாலயத்திற்கு எந்தவித சேதாரமும் ஏற்படாமல், அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டு 26 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இடத்தில் வைக்கப்படுகிறது.

இந்த தேவாலயத்தை இடமாற்றம் செய்யும் பணியை, இந்த துறையில் அனுபவம் வாய்ந்த ஹரியானாவை சேர்ந்த ஶ்ரீராம் பில்டிங் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம், கட்டடடங்களை உயர்த்தும் வேலையையும், வேறு இடத்திற்கு மாற்றும் வேலையையும் கடந்த 1973-ம் ஆண்டில் இருந்து செய்து வருகிறது.

செங்கல் பாறைகளையும் மண்ணையும் கொண்டு இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளதால் அதன் அடித்தளம் வலுவாக இல்லை. இதனால், சிறு சேதாரம் ஏற்படமால் தேவாலயத்தை அடியோடு பெயர்த்து எடுப்பது சவாலான பணியாக இருந்தது. இருப்பினும் அந்த நிறுவனத்தின் குழுவினர், 9 நாள்கள் கடுமையான முயற்சி மேற்கொண்டு தேவாலயத்தை உயர்த்தியுள்ளனர். தற்போது அந்த தேவாலயம், புதிய இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதையும் படிக்க :  செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு - மைசூரில் சோகம்

இந்த தேவாலயத்தை வரும் குருத்தோலை ஞாயிறுக்கு (மார்ச் 29) முன்பாக புதிய இடத்தில் வைக்க தேவாலய நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொச்சி மாநகராட்சி அனுமதி அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த தேவாலயம், நகர்ப்புற வளர்ச்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல், தனது வரலாற்று பெருமையுடன் புதிய இடத்தில் வருங்கால தலைமுறையினருக்கு சான்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநாளை வெளியாகிறது தவெக வேட்பாளர் பட்டியல்; பெரம்பூரில் பிரச்சாரத்தை துவங்கும் விஜய்?
Next Article மின்னல் வேகத்தில் அழகா ரெடி ஆகணுமா? சட்டுனு மேக்கப்பை முடிக்க 10 சூப்பர் டிப்ஸ்!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.