உலகம்சமூகம்தொழில்நுட்பம்வணிகம்

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் – நைட்ஸ்டெர் மாடல் அறிமுகம் !

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் புதிதாக நைட்ஸ்டெர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 

இதன் விற்பனை விலை சுமார் ரூ.14.99 லட்சம் எனவும் மொத்த எடை சுமார் 218 கி. கிராம். இது 975 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜினையும் 90 ஹெச்.பி. திறனையும், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் அனைத்தும் எல்.இ.டி ஆகும். இதில் புதிய தொழிநுட்பமான டி.ஓ.ஹெச்.சி. என்ஜின் வேரியபிள் வால்வு டைமிங் சிஸ்டம் உள்ளது. இதன் முன்புறம் ஷோவா டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் 11.7 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு கொண்டது. கருப்பு, கிரே, சிவப்பு உள்ளிட்ட மூன்று கண்கவர் வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Related posts