Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, July 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»GST வரி குறைப்பு ஒரு புரட்சி – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

GST வரி குறைப்பு ஒரு புரட்சி – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

September 20, 20251 Min Read52 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

GST குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், GST வரி குறைப்பு ஒரு புரட்சி. இது வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்ததுடன், பொதுமக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் செயல்படுகிறது என்று பெருமிதம் கூறினார்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80வது ஆண்டு விழா மதுரை சிந்தாமணியில் உள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சங்க நிர்வாகிகள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெருமளவில் பங்கேற்றனர்.

இதையும் படிக்க :  GST சீர்திருத்தத்தால் மக்களிடம் பணபுழக்கம் அதிகரிக்கும் -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிகழ்ச்சியில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில்கூட தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் அனைவருக்கும் தெரியும். சரியான நேரத்தில், சரியான கோரிக்கைகளை முன்வைத்து நுணுக்கங்களை எடுத்துச் சொல்லும் சங்கமாக இது பெயர் பெற்றுள்ளது. மாநில, மத்திய அரசுகளுடன் தொடர்பு கொண்டு வியாபாரிகளின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவது பாராட்டத்தக்கது, என்றார்.

அதேவேளை, GST குறித்து கருத்து தெரிவித்த அவர், GST வரி குறைப்பு ஒரு புரட்சி. இது வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்ததுடன், பொதுமக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் செயல்படுகிறது. வியாபாரிகள் எளிதில் புரிந்து செயல்படக்கூடிய வகையில் முறைமை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் வியாபாரிகளின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தேவையான திருத்தங்களை அரசு செய்து வரும், எனக் கூறினார்.

இதையும் படிக்க :  “தமிழகத்தில் என்டிஏ ஆட்சி” - அமித் ஷா நம்பிக்கை

விழாவில் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் நிதியமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

 

GST Council meeting Nirmala Sitharaman sivakasi
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா நிர்மலா சீதாராமன், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
Next Article ஜனநாயகன் படமாக எப்படியிருக்கும் என்று H.வினோத் தெரிவித்துள்ளார்.

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,706 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,091 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,706 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,091 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.