Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு காலம் 25 ஆக அதிகரிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு காலம் 25 ஆக அதிகரிப்பு

March 10, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் (எல்பிஜி) முன்பதிவு காலத்துக்கான இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக்குதல் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இதனால், இந்தியாவில் வர்த்தகம் மட்டுமின்றி சமையல் எரிவாயு (LPG) விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், கத்தார், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து வரும் எல்பிஜி ஏற்றுமதியும் வெகுவாக குறைந்துள்ளது.

இதனால், இந்தியாவில் எல்பிஜி விநியோகத்திற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், ‘பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை தடுப்பதற்காக, எல்பிஜி சிலிண்டரின் முன்பதிவு காலத்துக்கான இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக, அதாவது 15 நாட்களில் சிலிண்டரை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதாக பரவலாக புகார்கள் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எரிவாயு சிலிண்டர் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க :  பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் நீட்டிப்பு - 40 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் !

மேலும், LPG சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை விட சமையல் எரிவாயு சிலிண்டருக்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு தான் எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் முகவர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே போன்ற நாடுகளும் இந்தியாவுடன் எரிவாயு சிலிண்டர் வர்த்தகத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க :  சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் நினைவிடங்களை தகர்த்து வரும் சிஆர்பிஎப்

பெட்ரோல், டீசல் விலை உயர்வா?: கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில்லறை வர்த்தகத்தில் பெட்ரோல், டீசலுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்றும் மத்திய அரசு வட்டார்ங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ள அந்த வட்டாரங்கள், கசசா எண்ணெய் விலை பேரல் 130 அமெரிக்க டாலர்களை கடந்தால் எரிபொருள்களின் விலை ஒருவேளை உயரலாம் என்று தெரிவித்துள்ளன.

விமானப் போக்குவரத்துக்கான எரிபொருளும் நம்மிடம் போதுமான அளவு இருப்பு உள்ளதால், இதுகுறித்தும் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாட்பாடியில் ஆபத்தை உணராமல் ரயிலின் மீது ஏறிய வட இந்திய இளைஞரால் பரபரப்பு
Next Article பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு – அரசு கொள்கை வகுக்க கோரி வழக்கு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.