Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»“போர்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அரசு பாடுபடுகிறது” – பிரதமர் மோடி

“போர்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அரசு பாடுபடுகிறது” – பிரதமர் மோடி

March 14, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

“உலகளாவிய மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் பீதியை கிளப்புகிறது” என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

அசாமின் சில்சார் நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூ.23,550 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘உலகம் முழுவதும் போர்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நாட்டு மக்கள் மீது அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்காக நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம். காங்கிரஸ் கட்சி ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி அதில் இருந்து தவறிவிட்டது. மாறாக, மக்களிடையே பீதியை உருவாக்கவே அது முயல்கிறது.

அசாம் குறித்தோ அல்லது தேசம் குறித்தோ அவர்களுக்கு எந்த ஒரு தொலைநோக்குப் பார்வையும் கிடையாது. மாறாக, மோடியை அவதூறாகப் பேச வேண்டும், வதந்திகளையும் பொய்களையும் பரப்ப வேண்டும், மக்களை திசை திருப்பும் வகையில் போலியான ரீல்ஸ்களை உருவாக்க வேண்டும். இதுதான் அவர்களுக்குத் தெரியும்.

முழு உலகமும் செயற்கை நுண்ணறிவு துறை மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற உச்சி மாநாடடு வெற்றிகரமாக இருந்தது. இந்த உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், அவற்றின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஆடையை கிழத்துக்கொண்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றியது.

இதையும் படிக்க :  நிலக்கரி தட்டுப்பாட்டால் ஏற்படும் மின்வெட்டு; உண்மை நிலையை மறைக்கும் மத்திய அரசு!

இதன்மூலம் நாட்டையே அக்கட்சி அவமானப்படுத்த முயன்றது. ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த ஆபாச போராட்டத்தைக் கண்டித்தார்கள். ஆனால், காங்கிரஸின் ராஜ குடும்பம் மட்டும் தங்கள் செயலை நினைத்து தங்களுக்குத் தாங்களே முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டிக்கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சியிடம் தங்கள் சொந்த ஆடைகளைக் கிழித்துக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் மிச்சமில்லை.

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஒவ்வொரு தேர்தல்களிலும் தோல்வி அடைந்து வருகிறது. அவர்களின் தோல்வி எண்ணிக்கை விரைவில் 100-ஐ தொடும். தொடர் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தி காரணமாக அக்கட்சி தேசத்துக்கு எதிராக ஒரு போர்க்களத்தையே தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர்கள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதிலேயே மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி எவ்வாறு தனித்து விட்டுவிட்டதோ அதேபோன்று, பராக் பள்ளத்தாக்கை பலவீனப்படுத்துவதிலும் அது முக்கிய பங்காற்றியது. இந்தியா சுந்திரம் அடைந்தபோது பராக் பள்ளத்தாக்குக்கு இருந்த கடல்வழித் தொடர்பை துண்டிக்கும் வகையில் எல்லை வரையறுக்கப்படுவதை காங்கிரஸ் கட்சி அனுமதித்தது. ஒரு காலத்தில் தொழில் மையமாகத் திகழ்ந்த பராக் பள்ளத்தாக்கு தனது அடிப்படை வலிமையை இழந்துவிட்டது. இன்று, அதை மாற்றியமைக்கும் பணியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

இதையும் படிக்க :  ஆப்பரேஷன் சிந்தூர் 2.0 வேறு எந்தப் போராக இருந்தாலும் தயார் - ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல்

மத்​திய கிழக்​கில் தீவிரமடைந்​துள்ள ஈரான் – அமெரிக்​கா, இஸ்​ரேல் மோதல் காரண​மாக இந்​தி​யா​வில் சமையல் எரி​வாயு சிலிண்​டர் (எல்​பிஜி) விநி​யோகம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. ஹார்​முஸ் ஜலசந்தி கிட்​டத்​தட்ட மூடப்​பட்​டுள்​ள​தால், கத்​தார் மற்​றும் சவுதி அரேபியா போன்ற நாடு​களில் இருந்து எல்​பிஜி வருவது தடைபட்டுள்​ளது. இதனால், கடந்த சில நாட்​களாக வணிக பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதன் காரணமாக அச்சமடைந்த ​மக்​கள், வீட்டு உபயோக சிலிண்​டருக்​கான புக்​கிங்கை அதிக அளவில் செய்​யத் தொடங்​கினர். போன் மூலம் அதிக அளவில் புக்​கிங் செய்​யப்​படு​வ​தால் அந்த சிஸ்​டம் செயலிழந்​தது. இதையடுத்து எல்​பிஜி ஏஜென்சி முன்பு அதிக அளவில் பொது​மக்​கள் குவி​யத் தொடங்​கினர். இந்நிலை​யில், எல்​பிஜி சிலிண்​டர் உற்​பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்​ள​தாக​வும், மக்​கள் பீதி அடைய வேண்​டாம் என்​றும் மத்​திய அரசு அறி​விப்பு வெளியிட்டுள்​ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்புலத்தில், உலகளாவிய மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுகிறது என்று பிரதமர் மோடி கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்துக்குள் மத மாற்ற தடைச் சட்டம்” – பஞ்சாபில் அமித் ஷா வாக்குறுதி
Next Article எங்களது கூட்டணி பலமாக உள்ளது : யாரையும் எதிர்பார்த்து, எங்கள் கூட்டணி இல்லை – அண்ணாமலை

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.