Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»எங்களது கூட்டணி பலமாக உள்ளது : யாரையும் எதிர்பார்த்து, எங்கள் கூட்டணி இல்லை – அண்ணாமலை

எங்களது கூட்டணி பலமாக உள்ளது : யாரையும் எதிர்பார்த்து, எங்கள் கூட்டணி இல்லை – அண்ணாமலை

March 14, 20262 Mins Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விஜய் குறித்த என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் வேறு சித்தாந்தம். அவர்கள் வேறு சித்தாந்தம். இருப்பினும் அரசியல் கூட்டணிக்குள் முரண்பாடான கட்சிகள் உண்டு. பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்ந்தது உண்டு. தமிழகத்தில் திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், “கரூர் விவகாரத்தில் மடியில் கனமிருப்பதால் செந்தில் பாலாஜி சிபிஐ விசாரணைக்கு பதறுகிறார்” என்று அவர் கூறினார்.

அவர் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் கூறியது: “விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்துக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. புகார் தெரிவித்த உடனேயே, போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமி உயிரிழப்பை தடுத்திருக்கலாம். இது காவல் துறையின் தோல்வி என்பதை விட, அத்துறையை நிர்வகிக்கும் முதல்வரின் முழு தோல்வியாகும். முதல்வர் வெட்கி தலை குனிய வேண்டும். ஆட்சியாளராக தோல்வியுற்றேன் என்பதை முதல்வர் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க :  மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் இன்று தொடக்கம் !

கேன் எடுத்துச் சென்று பெட்ரோல் பிடித்த நிலை தமிழ்நாட்டை தவிர, நாட்டில் வேறு எங்கேயும் நடக்கவில்லை. அதற்கு இங்குள்ள அரசியல்வாதிகள் பீதியை கிளப்பி விட்டதால், மக்களுக்கு பயம் வந்ததே காரணம். இந்த விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என பிரதமரே தெளிவுபடுத்திவிட்டார்.

நேச்சுரல் கேஸ் கன்ட்ரோல் ஆர்டர் 9-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட பிறகு, எல்.பி.ஜி. உள்நாட்டு உற்பத்தி 28 சதவீதம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக 2 கப்பல்கள் இந்தியாவுக்கு வந்துள்ளது. இது வெளியுறவுத் துறையின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. உலகம் முழுவதும் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் எந்த பிரச்சினையும் இல்லை.

நாடாளுமன்றத்தில் சம்பந்தமே இல்லாத பிரச்சினையை ராகுல் காந்தி எடுக்கிறார். நாடாளுமன்ற நுழைவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி நாடாளுமன்ற மாண்பை கெடுத்துள்ளனர்.

இதையும் படிக்க :  செங்கல்பட்டு : ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் !

சட்டம் – ஒழுங்கு குற்றங்கள் குறித்த உள்துறை செயலாளர் அளித்த அறிக்கை தவறானது. திமுக அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்துகின்றனர்.

என்டிஏ கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளனரா என நீங்கள் தவெக தலைவர், பொதுச் செயலாளரிடம் தான் கேட்ட வேண்டும். இன்றைய சூழலில் எங்களது கூட்டணி பலமாக உள்ளது. யாரையும் எதிர்பார்த்து, எங்கள் கூட்டணி இல்லை. நாங்கள் வலுவாக, பலமாக எங்களது பாதையில் செல்கிறோம்.

திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட்கள் அசமாதான நிலையில் உள்ளனர். திமுக கூட்டணிக்குள் சலசலப்புகள் எழுந்துள்ளன.

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ட்விஸ்ட் இருக்கும். இந்த முறையும் அதை எதிர்பார்ப்போம். நாங்கள் எங்களது டைம் லைனில் சரியாக செல்கிறோம்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“போர்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அரசு பாடுபடுகிறது” – பிரதமர் மோடி
Next Article இன்றைய ராசிபலன்கள் : உங்களுக்கு இந்த நாள் எப்படி இருக்கு ?

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,464 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,464 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.