Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,800 உயர்வு: வெள்ளி விலையும் ஏற்றம் கண்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,800 உயர்வு: வெள்ளி விலையும் ஏற்றம் கண்டது

March 1, 20262 Mins Read22 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 1) பவுனுக்கு ரூ.1,800 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் மேற்கொண்டுள்ள கூட்டுத் தாக்குதல் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  கடனை திருப்பி கேட்டதால் சிறுமி கடத்தல் - நாமக்கல்லில் துணிகர சம்பவம்!

கடந்த ஆண்டு டிச.15-ல் ஒரு பவுன் தங்கம் ரூ.1,00,120-க்கு விற்கப்பட்டது. குறிப்பாக, ஜன.29-ம் தேதி வரலாறு காணாத விதமாக, பவுன் ரூ.1,34,400 ஆக அதிகரித்தது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்த தங்கம், கடந்த 25-ம் தேதி ரூ.1,19,200-க்கு விற்கப்பட்டது.

நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,200 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.1,24,400-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.650 உயர்ந்து ரூ.15,550 ஆக இருந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 1) தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775-க்கும், பவுனுக்கு ரூ.1,800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,26,200-க்கும் விற்பனை ஆகிறது.

இதையும் படிக்க :  தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் ..! கமிஷன், கலெக்சன், கரப்ஷன் - அண்ணாமலை குற்றச்சாட்டு !

இதேபோல 24 காரட் சுத்த தங்​கம் பவுனுக்கு ரூ.1,960 என உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,37,672-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்​கம் பவுனுக்கு ரூ.1,600 என உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,08,000-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.325-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.3,25,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் ஒரு கிராம் ரூ.6,913-க்கு விற்பனை ஆகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleடி20 உலகக் கோப்பை 2025: வெற்றி பெற்றும் வெளியேறிய பாகிஸ்தான்; அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து
Next Article ஆதரவற்ற விதவையர் வருமான உச்சவரம்பு ரூ.8,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.