Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»காதலி சோபியை கரம்பிடித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

காதலி சோபியை கரம்பிடித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

February 21, 20261 Min Read22 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான், தனது காதலி சோபி ஷைனை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இன்று (பிப்.21) நடைபெற்றது. இதன் படங்களை இந்திய கிரிக்கெட் வீரர் சஹால், சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

40 வயதான தவான், கடந்த 2010 முதல் 2022 வரையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். தொடக்க ஆட்டக்காரரான அவர், 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி ஒட்டுமொத்தமாக 10867 ரன்கள் எடுத்துள்ளார். ஐசிசி தொடர்களில் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்.

இதையும் படிக்க :  WPL 2026: இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? டெல்லி vs குஜராத் இன்று மோதல்

இந்த நிலையில் தனது காதலி சோபி ஷைனை சனிக்கிழமை அன்று நடைபெற்ற பிரத்யேக திருமண நிகழ்வில் திருமணம் செய்து கொண்டார். இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றதாக தகவல். தவான் ஷெர்வானியும், சோபி லெஹகா உடையும் அணிந்திருந்தனர். இந்த படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடந்த ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து நாட்டை சேர்ந்த சோபி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். அங்குதான் அவரை தவான் முதன்முதலில் சந்தித்தாக தகவல். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருவரும் ஒன்றாக போட்டியை பார்த்தது கவனம் பெற்றது. அதன் பின்னர் மீண்டும் காதலை கண்டடைந்ததாக தவான் அறிவித்தார். இந்த சூழலில் தற்போது இருவரும் இல்வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

இதையும் படிக்க :  முன்​வரிசை​யில் தோனி களமிறங்க வேண்​டும்: டி வில்லியர்ஸ் யோசனை

முன்னதாக, கடந்த 2023-ல் தனது முதல் மனைவி ஆஷா முகர்ஜியிடம் இருந்து பரஸ்பர விவாகரத்து பெற்றார். இருப்பினும் தனது மகன் ஸோராவரை தன்னால் சந்திக்கவோ, தொடர்பு கொள்ளவோ முடியவில்லை என பொதுவெளியில் தெரிவித்தார். இதையடுத்து தவான், தனது மகனை சந்திக்கவும், வீடியோ அழைப்பில் பேசவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமார்ச் 31-க்குள் நாட்டில் மாவோயிசம் ஒழிக்கப்படும்: அமித் ஷா மீண்டும் உறுதி
Next Article இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட Td தடுப்பூசி அறிமுகம்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,496 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,496 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.