Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் இந்தியா வருகை !

பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் இந்தியா வருகை !

July 11, 20221 Min Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மும்பையில் நடைபெறும் தி கிரே மேன் படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இந்தியா வருகின்றனர்.

இந்தியா வருகை

ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில படம் தி கிரே மேன். இந்த படம் வரும் 22ம் தேதி  நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்தொடர்ச்சியாக மும்பையில் தி கிரே மேன் படத்தின் பிரீமியர் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் இந்தியா வருவதாக அறிவித்துள்ளார்கள். மேலும், இந்தியா வருவதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க :  ரோபோ ஷங்கருடன் ரஜினிகாந்த் : வைரலாகும் புகைப்படம்!
தி கிரே மேன்

இதனையடுத்து ‘தி கிரே மேன் திரைப்படம் ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும். மேலும், இந்த திரைப்படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி’ என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். தனுஷ் முதன் முறையாக நடித்திருக்கும் ஆங்கில படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

#tamilnews dhanush featured hollywood mumbai tamilcinema thegrayman இந்தியா வருகை இயக்குனர்கள் தனுஷ் தி கிரே மேன் பிரீமியர் நிகழ்ச்சி மும்பை ரூசோ பிரதர்ஸ் ரோலர் கோஸ்டர்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசேலம் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு – விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் !
Next Article என்கவுண்ட்டர் : காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.