Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, September 16
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

September 22, 20251 Min Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்கள் செய்வதற்கு ஒவ்வொருவரும் நேரடியாக விண்ணப்பித்து செய்ய முடியும். இது தவிர அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் பூத் ஏஜெண்டுகளை (பி.எல்.ஏ.2) நியமிக்கலாம்.

பூத் ஏஜெண்டுகளாக யாரை நியமிக்க வேண்டுமோ அவர்களை தேர்தல் ஆணையத்துக்கு கட்சி தலைவர்கள் பரிந்துரைக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகளுடன் நேரடி தொடர்பில் செயல்படும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது. திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி உரிய ஆவணங்களுடன் நேரடியாக தேர்தல் ஆணை யத்துக்கு விண்ணப்பிக்க முடியும். அதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொள்ளும்.

இதையும் படிக்க :  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்கள் தேவை - அன்புமணி கோரிக்கை !

வாக்கு திருட்டுக்கள் இந்த மட்டத்தில் இருந்து தான் தொடங்குவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும் ஆளும் பா.ஜனதாவுககு உடந்தையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த குற்றச்சாட்டை ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. அதே நேரம் தேர்தல் ஆணைய நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தலைவர்கள் பரிந்துரைக்கும் பூத் ஏஜெண்டுகள் நியமனத்தில் புதுவிதியை கொண்டு வந்து உள்ளது. முன்பெல்லாம் வாக்குச்சாவடி ஏஜெண்ட் பெயரை மட்டும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்பார்கள்.

இதையும் படிக்க :  ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை - முத்தரசன் கண்டனம் !

ஆனால் இனி விண்ணப்பபடிவத்தில் சம்பந்தப்பட்ட பூத் ஏஜெண்டின் பெயர், அந்த வாக்குச்சாவடி வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்று இருப்பதற்கான ஆதாரம், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றுடன் புகைப்படத்தையும் ஒட்டி அனுப்ப வேண்டும் என்று அனைத்து கட்சிக்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு ஒருவர் வீதம் 68 ஆயிரம் ஏஜெண்டுகளை அரசியல் கட்சிகள் தேர்வு செய்து நியமிக்க வேண்டும். இதற்கான வேலைகளில் கட்சிகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Election 2026 Tamilnadu tamilnadu election commission
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
Next Article இந்தியா உடனான உறவு அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியம் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,186 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,172 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,186 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,172 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.