Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»“10 நிமிடமாக உதவிகேட்டு கூச்சலிட்டான் என் மகன்” – விபத்தில் உயிரிழந்தவரின் தாய் குற்றச்சாட்டு

“10 நிமிடமாக உதவிகேட்டு கூச்சலிட்டான் என் மகன்” – விபத்தில் உயிரிழந்தவரின் தாய் குற்றச்சாட்டு

February 18, 20261 Min Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

டெல்​லி​யின் துவாரகா பகு​தி​யில் கடந்த 3-ம் தேதி அதிவேக​மாக சென்ற கார் மோதியதில் இருசக்கர வாக​னத்​தில் பய ணித்த சாஹில் தனேஷ்ரா (23) உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து சாஹில் தாய் இன்னா மக்​கான் நேற்று கூறும்​போது, “என் மகன் விபத்​தில் சிக்​கிய​தாக தகவல் கிடைத்​ததும் பதறியடித்​துக் கொண்டு ஓடினேன். அப்​போது என் மகன் சாலை​யில் கிடந்​தான்.

அவன் படு​காயமடைந்து சுமார் 10 நிமிடங்​கள் வலி​யால் துடித்​திருக்​கிறான். உதவி கேட்டு கூச்​சலிட்​டிருக்​கிறான். அங்கே ஆம்​புலன்ஸ் இருந்​தும் அவனை மருத்​து​வனைக்கு உடனே அழைத்​துச் செல்​ல​வில்​லை” என்​றார்.

இதையும் படிக்க :  நேதாஜியின் அஸ்தியை இந்தியா கொண்டு வர கோரும் மனு - விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்த விபத்தை ஏற்​படுத்​திய காரை ஓட்​டியது ஒரு சிறு​வன் என்றும் அவனிடம் உரிமம் இல்​லை என்றும் தெரியவந்துள் ளது. அந்​தக் கார் ஏற்​கெனவே 13 முறை விதி​முறை​களை மீறியது தொடர்​பான அபராத சீட்​டு​கள் (சலான்) நிலு​வை​யில் உள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதங்கம் திருட்டு விவகாரத்தில் ஐயப்பன் சும்மா விடமாட்டார்: நடிகர் ஜெயராம் கருத்து
Next Article நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,489 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,999 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,489 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,999 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.