Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»தங்கம் திருட்டு விவகாரத்தில் ஐயப்பன் சும்மா விடமாட்டார்: நடிகர் ஜெயராம் கருத்து

தங்கம் திருட்டு விவகாரத்தில் ஐயப்பன் சும்மா விடமாட்டார்: நடிகர் ஜெயராம் கருத்து

February 18, 20261 Min Read30 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சபரிமலை ஐயப்பன் கோயி​லில் உள்ள துவார பால​கர் சிலை தங்க முலாம்​கள் பராமரிப்பு பணிக்கு கொண்டு செல்​லப்​பட்ட போது, தங்​கம் திருடப்​பட்​ட​தாக புகார்​கள் எழுந்​தன. இது தொடர்​பாக விசா​ரணை நடத்த கேரள உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதை தொடர்ந்து சிறப்பு புல​னாய்வு குழு (எஸ்​ஐடி) அமைக்​கப்​பட்டு தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த வழக்​கில் கோயி​லின் முன்​னாள் தேவசம்​போர்டு அதி​காரி​கள், பராமரிப்பு பணிக்கு கொண்டு சென்ற உன்​னிகிருஷ்ணன் போற்​றி, கர்​நாடக நகை வியா​பாரி கோவர்த்​தன் உள்பட பலர் கைது செய்​யப்​பட்​டனர். மேலும் இந்த சம்​பவத்​தில் நடிகர் ஜெய​ராமிட​மும் சிறப்பு புல​னாய்​வுக் குழு விசா​ரணை நடத்​தி​யது.

இதையும் படிக்க :  தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

இதற்​கிடை​யில் தங்​கம் கடத்​தல் விவ​காரத்​தில் கருப்பு பணம் புழக்​கம் இருந்​த​தா? என்​பது குறித்து அமலாக்​கத்​துறை விசா​ரணை​யில் இறங்​கியது. இதையடுத்து, கொச்​சி​யில் உள்ள அமலாக்​கத்​துறை அலு​வல​கத்​தில் ஆஜராக வேண்​டும் என்று ஜெயராமுக்கு சம்​மன் அனுப்​பியது.

இதைத் தொடர்ந்து நேற்று நடிகர் ஜெய​ராம் கொச்​சி​யில் உள்ள அமலாக்​கத்​துறை அலு​வல​கத்​தில் ஆஜரா​னார். அதி​காரி​கள்​ அவரிடம் விசாரணை நடத்தினர்.

முன்​ன​தாக அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: இந்த வழக்​கில் தவறு செய்​தவர்​கள் யாராக இருந்​தா​லும் அவர்​கள் கைது செய்​யப்பட வேண்​டும். ஐயப்பன் அவர்​களை சும்மா விட​மாட்​டார்.

இதையும் படிக்க :  வரலாற்றுச் சிறப்​புமிக்க பட்ஜெட்! பிரதமர் நரேந்​திர மோடி புகழாரம்

பல ஆண்​டு​களாக பல கோயில்​களில் நடை​பெறும் பூஜைகளுக்கு அழைக்​கப்​படு​வ​தால் கலந்து கொள்​கிறேன். அது​போல சபரிமலை தொடர்​பான ஒரு பூஜைக்​காக என்னை அழைத்​தனர். உன்​னிகிருஷ்ணன் போற்றி உள்​ளிட்​டோர் பல முறை இப்​படிப் பூஜைகளுக்கு என்னை அழைத்​துள்​ளனர்.

அதில், ஏதேனும் தவறு நடந்து இருந்​திருக்​கிறதா என்​பதை நீதி​மன்​ற​மும், விசா​ரணை அமைப்​பு​களும் விசா​ரித்து வரு​கின்​றன. உண்மை வெளிச்​சத்​துக்கு வர வேண்​டும். குற்​ற​வாளி​கள் நீதி​யின் முன் நிறுத்​தப்​படு​வார்​கள் என்ற நம்​பிக்கை உள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமோடி, மேக்ரான் முன்னிலையில் இந்தியா – பிரான்ஸ் 21 ஒப்பந்தங்கள் கையெழுத்து
Next Article “10 நிமிடமாக உதவிகேட்டு கூச்சலிட்டான் என் மகன்” – விபத்தில் உயிரிழந்தவரின் தாய் குற்றச்சாட்டு

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,489 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,999 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,489 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,999 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.