சினிமாவெள்ளித்திரை

கவனம் பெறும் தசரா படத்தின் புதிய போஸ்டர்!

புதிய போஸ்டர்

அந்தே சுந்தராணிகி படத்தை அடுத்து நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் தெலுங்கு படம் ‘தசரா’. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வருகிறார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாரயணன் இசையமைக்க, ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார்.

இந்நிலையில், தசரா திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இடம் பெற்றுள்ள போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related posts