சினிமாவெள்ளித்திரை

நடிகர் நானி பட முதல் பாடல் ரிலீஸ் தேதி!

முதல் பாடல்

அந்தே சுந்தராணிகி படத்தை அடுத்து நடிகர் நானி நடித்துள்ள திரைப்படம் ‘தசரா’. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். மேலும், மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், தசரா படத்தின் ‘தூம் தாம் தோஸ்தான்’ என்ற முதல் பாடல் தசரா அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts