வைரலாகும் முதல் பாடல்
அந்தே சுந்தராணிகி படத்தை தொடர்ந்து நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’. இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இப்படத்தை இயக்க, ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், தசரா படத்தின் ‘தூம் தாம் தோஸ்தான்’ என்ற முதல் பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
#Dasara First Single out Now in Telugu, Hindi, Tamil & Kannada 🔥
– https://t.co/YjXYsvBAbJ#DhoomDhaamDhosthaan #DhoomDhaamDhosYaar #DhoomDhaamDhosthu #DhoomDhaamDhosthaa
Natural Star @NameisNani @KeerthyOfficial @odela_srikanth @Music_Santhosh @saregamasouth @SLVCinemasOffl pic.twitter.com/39U4lAeDee
— Saregama (@saregamaglobal) October 3, 2022

