Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 23
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம் !

August 20, 20221 Min Read35 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Tamil Nadu, April 04 (ANI): DMK Chief MK Stalin addresses during a roadshow ahead of the assembly elections, in Chennai on Sunday. (ANI Photo)
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரளா பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கேரளா பயணம்

திருவனந்தபுரத்தில் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மு.க. ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 3ம் தேதி கேரளா பயணம் மேற்கொள்ள உள்ளார். தென்மண்டல கவுன்சில் என்பது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் – நிக்கோபார் தீவுகளை உள்ளடக்கியது . இந்த கூட்டத்தின் வாயிலாக அண்டை மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். குறிப்பாக முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், அந்த கூட்டத்தின் வாயிலாக தமிழகத்தின் உரிமைகளை நிலைநிறுத்தக்கூடிய நடவடிக்கைகளில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஈடுபடுவார். அந்த வகையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Chief Minister featured Kerala participate Regional Council Southern Regional Council tamil nadu thiruvananthapuram கேரளா பயணம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவனந்தபுரம் தென்மண்டல கவுன்சில் கூட்டம் தெலங்கானா நடவடிக்கை பிரச்சனை முல்லைப் பெரியாறு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதென்மேற்கு கடலில் விபத்து : சரக்கு கப்பல் மீது மோதிய டேங்கர் கப்பல் !
Next Article விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.