முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம் !
திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரளா பயணம் மேற்கொள்ள உள்ளார். கேரளா பயணம் திருவனந்தபுரத்தில் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள...